அரசு மின்சார பேருந்து தமிழ்நாடு அரசு மின்சார பேருந்தின் சோதனை ஒட்டத்தை துவங்கிள்ளது. இந்த பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவணம் தயாரித்துள்ளது. மேலும் இது சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரலிருந்து திருவான்மியூர் வரை சுமார் மூன்று மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. சிறப்பு அம்சங்கள் லித்தியம் அயன் ஸ்வாப்பிங் பேட்டரி ஒரு முறை சார்ச் செய்தால் 40 கி.மீ. வரை செல்லும் திறன் குளிர்சாதன வசதி தனித்த ஏறும் மற்றும் இறங்கும் வழி 32 இருக்கைகள் மற்றும் தானியங்கி மின்சார கசிவு தடப்பு சோதனை ஓட்டம் இதன் பேட்டரி சென்ட்ரலிருந்து ஒரு முறை திருவான்மியூர் சென்று திரும்பும் போது ஸ்வாப் செய்யப்டுகிறது. இதற்கு 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடிக்கும். மேலும் இதில் பயணிப்போர் அவர்கள் இறங்கும் நிறுத்தம் வரும் போழுது நிறுத்து பொத்தானை பயன்ப்படுத்தி ஓட்டுனர்க்கு அறிவிக்க இயலும். வழிதடம் அறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
Tech saavi Tamil is a blog about latest technology news and information