முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

network and telecom லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

BSNL தினசரி data இருப்பை my பிஎஸ்என்எல் app- யில் எவ்வாறு காண்பது

My BSNL app- யில் தினசரி data இருப்பை காணும் வழிமுறை:   My BSNL app ஆனது மற்ற நெட்வொர்க் ஆப்புகளை போன்று இல்லாமல் சற்று மாறுபட்டு இருக்கும். மற்ற ஆப்களின் முகப்பு பக்கததில் அனைத்து விவரங்கள் சுருக்கமாகவும் எளிதாகவும் பறககும் வகையில் இருக்கும். இவற்றை பிஎஸ்என்எல் ஆப்பில் எவ்வாறு காணலாம் என்று விவரிக்கிறது இந்த கட்டுரை: முதலில் பிஎஸ்என்எல் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி நிறுவ வேண்டும். உங்கள் விவரங்களை உள்ளீட்டு உள்நுழைக பிறகு முகப்பு பக்கம் மேல் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும் இதன் கிழ்பகுதில் உள்ள prepaid enq பொத்தானை கிளிக் செய்யவும். இதன் மேல் பகுதில் உள்ள பிளஸ் ஐகான் யை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவும் பின் உங்கள் எண்ணை கிளிக் செய்யவும்.   பின் வரும் ஸ்க்ரீனில் உங்களுடைய எண்ணிற்கான பிளானை பார்க்கலாம்.  (உங்களுடைய plan என்பது உங்களது எண்ணிற்கான service validity ஆகும் மற்றும் STV என்பது Pack ஆகும். ஆனால் STV Pack Service validity யை வழங்காது) இதன் கீழ் உள்ள STV DETAILS யை கிளிக் செய்யவும்.  அடுத்த ஸ்க்ரீனில் STV voucher details 1ல் Pack...

Sun nxt இப்போது ஜியோ TV-யில்

Jio TV   ஜியோ பயனாளர்கள் கொண்டாடும் வகையில் ஜியோ TV Hotstar live, Play movies Content போன்றவற்றை வழங்கி வரும் நிலையில் தற்போது Sun nxt உடன் இணைந்து Sun nxt படங்கைளையும் வழங்குகிறது. இது ஜியோ பயனாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது. Sun nxt   sun nxt அதிகமான தென் இந்திய படங்களை கொண்ட ஒரு தளமாக உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை அடங்கும். Sun nxt -யை வோடபோன் ஐடியா வழங்கி வந்த நிலையில் தற்போது ஜியோவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வோடபோன் ஐடியா Sun nxt மற்றும் Zee5 Content படங்களையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் நிறுவனமும் அமெரிக்காவின் தடையும்

உலகின் 2- ஆம் பெரிய உற்பத்தி நிறுவனமும் அமெரிக்காவின் குற்றசாட்டும்       உலகின் 2- ஆம் பெரிய நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் சீனாவில் உள்ளது மேலும் இது அந்நாட்டின் no.1 மிக உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் டிவைஸ் மற்றும் கிளவுட் சர்வீஸ் போன்றவற்றை நிர்வகித்தும் உற்பத்தி செய்தும் வருகிறது. அமெரிக்காவின் தடை  அமெரிக்காவை சீனா, ஹூவாய் நிறுவனம் மூலம் உலவு பாப்பதாக கூறி இந்நிறுவனத்தை தடை செய்துள்ளது. இதன் எதிரொளியாக கூகிள் நிறுவனம் தனது OS ஆன்ட்ராய்டு பயன் படுத்த தடை விதித்துள்ளது. இதுவரை ஹூவாய் ஃபோன் பயன் படுத்துவோர் கூகிள் பிளே ஸ்டோர் சேவை, கூகுள் செயலிகள் ஆகியைவை கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் போன்றவை கிடைக்காது. ஹூவாய் நிறுவனம் அன்டராய்டு செக்யூரிட்டி ஃபட்ச் போன்ற சேவை இந்நிறுவனமே அளிக்கும். ஹூவாய் நிறுவனத்தின் பதில்  ஹூவாய் அமெரிக்கர்களின் தகவல்கைளை திருட வில்லை என்று கூறி உள்ளது. மேலும் இது அமெரிக்க சீன நாட்டின் வர்த்தக போர் என்றும் அதில் ஹூவாய் இப்போழு...