முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

electric vehicle லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்துவிட்டது மின்சார பேருந்து

அரசு மின்சார பேருந்து     தமிழ்நாடு அரசு மின்சார பேருந்தின் சோதனை ஒட்டத்தை துவங்கிள்ளது. இந்த பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவணம் தயாரித்துள்ளது. மேலும் இது சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரலிருந்து திருவான்மியூர் வரை சுமார் மூன்று மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. சிறப்பு அம்சங்கள் லித்தியம் அயன் ஸ்வாப்பிங் பேட்டரி ஒரு முறை சார்ச் செய்தால் 40 கி.மீ. வரை செல்லும் திறன் குளிர்சாதன வசதி தனித்த ஏறும் மற்றும் இறங்கும் வழி 32 இருக்கைகள் மற்றும் தானியங்கி மின்சார கசிவு தடப்பு சோதனை ஓட்டம்      இதன் பேட்டரி சென்ட்ரலிருந்து ஒரு முறை திருவான்மியூர் சென்று திரும்பும் போது ஸ்வாப் செய்யப்டுகிறது. இதற்கு 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடிக்கும். மேலும் இதில் பயணிப்போர் அவர்கள் இறங்கும் நிறுத்தம் வரும் போழுது நிறுத்து பொத்தானை பயன்ப்படுத்தி ஓட்டுனர்க்கு அறிவிக்க இயலும். வழிதடம் அறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருகிறது e-Scooter

Ather e-scooter       Ather e-Scooter -ன் விற்பனை சென்னையில் தொடங்கியது. Ather நிறுவனம் இந்தியாவில் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பெங்களூரில் விற்ப்பனை செய்து கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வெளியாக உள்ளது. அதற்கான லிமிடெட் ஃபிரீ-ஆர்டரை துவங்க உள்ளது. மேலும் இது மூன்று பெட்ச்சுகளாக ஆர்டர் எடுக்கப் பட்டு மூன்று பெட்ச்சுகளாக டெலிவரி செய்ய பட உள்ளது. இதன் பெட்ச் -1  செப்டம்பர் மாதத்திலும் பெட்ச் - 2  நவம்பர்/டிசம்பர் மாதத்திலும் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. Ather 450 சிறப்பு அம்சங்கள் டாப் வேகம் 80 kmph சிங்கிள் சார்ஜ் மைலஜ் அளவு 55 - 75 km பப்ளிக் சார்ஜிங் பாயிண்ட் சேவை வீடு சார்ஜிங் சேவை  3 வருட வாரண்டி  7" திரை மறறும் லித்தியம் அயன் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் என பல    இது  Ather 450 மற்றும் Ather 350 என இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் இதற்கான வருட பிளான் சேவைகளும் அதன் கட்டணங்களும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது EMI தவனைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்களாம்.