புதிய அண்ட்ராய்டு வேர்ஷன் நேடிவ் திரை ரெக்கார்டர வைஃபை ஆப்ஷன் டார்க் மொடு ஃப்ரீ ஃபார்ம் மொட் சிறந்த பாதுகாப்பு சேவைகள் நேடிவ் திரை ரெக்கார்டர் திரையை ரெக்கார்டு செய்ய உதவுகிறது. இந்த சேவையை டெவலப்பர் மூலம் பயன்படுத்த முடியும். வைஃபை பகிர QR கொடு மூலம் பகிரும் அம்சம் அறிமுகம் செய்துள்ளது மற்றும் டார்க் Mode இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறந்த பாதுகாப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இது அணைத்து பயன்பாட்டையும் பின்னால் இயங்குவதை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதனுடன் சிறிய சிறிய மாற்றங்களை அறிமுகம் படுத்தி உள்ளது அதாவது பெட்டரி நொட்டிபிகேஷன், நொடிபிகேஷன் சூனுஸ் சேவை மற்றும் சைலன்ட் ஷோ நொடிபிகேஷன் .
Tech saavi Tamil is a blog about latest technology news and information