NavIC என்றால் என்ன?
NavIC என்பது இந்தியாவின் புவியியல் இருப்பிடம் அமைப்பு இது ஒரு இந்தியாவின் தொழிற்நுட்பம் ஆகும். இது அமெரிக்காவின் GPS மற்றும் ரஷ்யாவின் GLONASS போன்ற இருப்பிடன் கண்டறியும் அமைப்பாகும். இதுவரை இந்தியாவில் GPS மட்டுமே இருப்பிடம் கண்டறிய அனைத்து சேவைகளுக்கும் பயன் படுத்தி வந்தது. இப்போழுது ISRO வின் கண்டுபிடிப்பான NavIC -யை பயன்படுத்த உள்ளது.
Snapdragon processor NavIC உடன் வருகிறது
ISRO தனது NavIC தொழில்நுட்ப சேவை பயன்பாட்டிற்க்கு கொண்டு வர Qualcomm-வுடன் இணைந்துள்ளது. மொபைல்களின் வன்பொருளில் உற்ப்பத்தி செய்யும் Qualcomm தற்போது அறிமுகப்படுத்தி உள்ள மூன்று ஃசிப்செட் களில் NavIC தொழில் நுட்ப சேவைக்கான ஆதர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் காலத்தில் அறிமுகமாகும் Snapdragon 720G, 662 மற்றும் 460 ஃசிப்செட்களுடன் கூடிய மொபைல்களில் இந்த சேவை பயன்பாட்டிற்க்கு வர இருக்கிறது. மேலும் இந்த ஃ சிப்செட்கள் WiFi 6 அமைப்பு மற்றும் தர சேவைகளுடன் அறிமுகமாகி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக