Ather e-scooter
Ather e-Scooter -ன் விற்பனை சென்னையில் தொடங்கியது. Ather நிறுவனம் இந்தியாவில் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பெங்களூரில் விற்ப்பனை செய்து கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வெளியாக உள்ளது. அதற்கான லிமிடெட் ஃபிரீ-ஆர்டரை துவங்க உள்ளது. மேலும் இது மூன்று பெட்ச்சுகளாக ஆர்டர் எடுக்கப் பட்டு மூன்று பெட்ச்சுகளாக டெலிவரி செய்ய பட உள்ளது. இதன் பெட்ச் -1 செப்டம்பர் மாதத்திலும் பெட்ச் - 2 நவம்பர்/டிசம்பர் மாதத்திலும் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.
Ather 450 சிறப்பு அம்சங்கள்
- டாப் வேகம் 80 kmph
- சிங்கிள் சார்ஜ் மைலஜ் அளவு 55 - 75 km
- பப்ளிக் சார்ஜிங் பாயிண்ட் சேவை
- வீடு சார்ஜிங் சேவை
- 3 வருட வாரண்டி
- 7" திரை மறறும் லித்தியம் அயன் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் என பல
கருத்துகள்
கருத்துரையிடுக