உலகின் 2- ஆம் பெரிய உற்பத்தி நிறுவனமும் அமெரிக்காவின் குற்றசாட்டும்
உலகின் 2- ஆம் பெரிய நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் சீனாவில் உள்ளது மேலும் இது அந்நாட்டின் no.1 மிக உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் டிவைஸ் மற்றும் கிளவுட் சர்வீஸ் போன்றவற்றை நிர்வகித்தும் உற்பத்தி செய்தும் வருகிறது.
அமெரிக்காவின் தடை
அமெரிக்காவின் தடை
அமெரிக்காவை சீனா, ஹூவாய் நிறுவனம் மூலம் உலவு பாப்பதாக கூறி இந்நிறுவனத்தை தடை செய்துள்ளது. இதன் எதிரொளியாக கூகிள் நிறுவனம் தனது OS ஆன்ட்ராய்டு பயன் படுத்த தடை விதித்துள்ளது. இதுவரை ஹூவாய் ஃபோன் பயன் படுத்துவோர் கூகிள் பிளே ஸ்டோர் சேவை, கூகுள் செயலிகள் ஆகியைவை கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் போன்றவை கிடைக்காது. ஹூவாய் நிறுவனம் அன்டராய்டு செக்யூரிட்டி ஃபட்ச் போன்ற சேவை இந்நிறுவனமே அளிக்கும்.
ஹூவாய் நிறுவனத்தின் பதில்
ஹூவாய் அமெரிக்கர்களின் தகவல்கைளை திருட வில்லை என்று கூறி உள்ளது. மேலும் இது அமெரிக்க சீன நாட்டின் வர்த்தக போர் என்றும் அதில் ஹூவாய் இப்போழுது மாட்க்கொண்டது பிறகு மற்ற சீன நிறுவனங்கள் என்றும் சிலர் ஆல் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அமெரிக்காவின் குற்றச்சாற்று நிருபிக்கப் படவில்லை.
ஹூவாயின் புதிய OS
ஹூவாயின் புதிய மொபைல்களுக்கான அன்ட்ராய்டு OS உரிமம் ரத்து செய்யப் பட்டதால் ஹூவாய் நிறுவனம் சிக்களில் உள்ளது. ஹூவாய் நிறுவனம் எதிர் காலததில் இவ்வாறு சிக்கல் வரலாம் அதை சமாலிக்க புதிய OS யை பரிசோதனை செய்து வந்துள்ளது. இப்போழுது அந்த புதிய OS-யில் மொபைல்களை வெளியிட உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக