வருகிறது கால் ஸ்கிரீன் வசதி
- நோக்கியா ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கு கால் ஸ்கிரீன் வசதி
- இதர ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வர இருக்கிறது
கால் ஸ்கிரீன் வசதி முதலில் கூகிள் பிக்சல் மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்ப்பொழுது ஆண்டராய்டு ஒன் நோக்கியா மொபைல்களுக்கும் வர இருக்கிறது.
இந்த கால் ஸ்கிரீன் வசதி ஸ்பேம் அழைப்புக்களை கையாள உதவுகிறது. இது AI வாய்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் வேலை செய்கிறது. இதன் உதவி மூலம் பேசுபவரின் உரையை எழுத்து முறையில் பார்த்து பதில் அளிக்க முடியும் அல்லது அழைப்பை துண்டிக்கவோ, ஏற்று நீங்களே பேசவோ இயலும். பிறகு அழைக்கவும் என்று பதில் கூறவும் முடியும்.
இந்த வசதி கூகுள் பிக்சலுக்கு மட்டும் வழங்கி வந்த நிலையில் தற்போது பிற அண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வர இருக்கிறது. இது முதலில் நோக்கியா அண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் பிறகு இதர ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக