- Kryo 460 CPU
- Adreno 612 GPU
- Clock speed upto 2.0 GHz
- 11 nm processor and more
சிபியு
கலாக் வேகம் - 2.0 GHz இது சிறந்த வேகத்தை மொபைல்களுக்கு அளிக்கிறது மற்றும் kryo இன் 460 சிபியு 20 மடங்கு அதிக வேகத்தை தருகிறது மேலும் இது Octa Core - யை கொண்டுள்ளது.
ஜிபியு
இதில் அட்ரினோ 612 கிராபிக்ஸ் இருப்பதால் ஹை லேவல் கேம்கள் விலையாடுவதற்க்கு தடங்கலின்மை இன்றி விளையாட இயலும்.
நெட்வோர் தொழில்நுட்ப்பம்
X12 LTE மொடம் இருப்பதால் இது இரட்டை 4G நெட்வோர்க் மற்றும் இது 600 mpbs பதிவிறக்க வேகமும் 150 mpbs பதிவேற்ற வேகமும் கொண்டுள்ளது.
மற்றவைகள்
720p -யில் 240 fPS Slow motion வீடியோவை எடுக்க இயலும் மேலும் 4k வீடியோ ஆதரவு இருக்கிறது. இது 11nm அளவு கொண்டுள்ளது.
Snapdragon 600 series-யில் சிறந்த பிராஸ்சசாக இருக்கிறது
Super
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்கு