Nokia 6(2017) new update
- புதிய அப்டேட் pie (v6.17D)
- ஏப்ரல் செக்யூரிட்டி பேட்ச்
- புதிய அமைப்பு முன்னேற்றத்துடன்
செக்யூரிட்டி பேட்ச்
Hmd குளோபல் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் தவராமல் வழங்கி வருகிறது. தற்பொழுது ஏப்ரல் மாதத்ற்கான அப்டேட்யை வழங்கி இருக்கிறது.
புதிய Pie (V6.17D) அப்டேட்
இந்த Pie அப்டெட் புதிய அமைப்பு முன்னேற்றத்தையும் மற்றும் UI விரிவாக்கத்தையும் கொண்டுள்ளது. இது 701.8 MB அளவைக்கொண்டுள்ளது.
மேலும் இந்த புதிய அப்டேட் பயண் ஆலர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் முன்னேற்றத்தை கொண்டிற்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக