நோக்கியா- பிளிப்கார்ட்
நோக்கியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் TV தயாரிப்பை தொடங்க உள்ளன. இந்த TV-யை பிளிப்கார்ட் நிறுவனம் உள்நாட்டிலே உள்ள தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்க உள்ளது. எனவே இது மற்ற நிறுவன ஸ்மார்ட் TV - யை விட சற்று விலை மலிவாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நோக்கியா TV
இந்த நோக்கியா TV - யின் ஒலி (Audio) JBL Audio தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கபடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. நோக்கியா நிறுவனம் நெட்வொர்க், ஹெல்த் கேர் சாதனம் மற்றும் மொபைல்கள் போன்றவற்றை தயாரித்து வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் TV -யையும் தயாரிக்க உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக