முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்போது கால் ரெக்கார்டிங் வசதி நோக்கியா ஃபோனிலும்


Android 10 update 
     நோக்கியா அண்ட்ராய்டு ஒன் போன்ற ஃபோன்களில் பொதுவாக கால் ரெக்கார்டிங் மாதிரியான வசதிகள் இருக்காது மேலும் இம்மாதிரியான வசதி கூகிள் ஃபோன் செயலிகளிலும் இருக்காது. ஸ்டாக் அண்ட்ராய்டு OS அல்லாத ஃபோனகளில் (அதாவது Samsung, xiaomi MIUI, oppo color OS மற்றும் oneplus oxygen OS போன்ற பல ஃபோன்களில்) மட்டும் கிடைக்கிறது. இல்லையேனில் ஸ்டாக் OS ஃபோனில் இதற்க்கு தனியாக அப்க்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நோக்கியா ஃபோன்களில் இதற்கான வசதி புதிய அண்ட்ராய்டு 10 அப்டெட்டில் ஏற்ப்படுத்தப்படுள்ளது.

கால் ரெககார்டிங் இயக்கு முறை
      இந்த வசதியை இயக்க உங்கள் ஃபோனை புதிய அண்ட்ராய்டு 10 அப்டெடிற்க்கு அப்க்ரேடு செய்து பிறகு ஃபோன் அப்பை அப்டெட் செய்ய வேண்டும். இப்போழுது உங்கள் ஃபோனில் இந்த வசதியை நீங்கள்  காணலாம். மேலும் இந்த வசதி நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7.2, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8.1 போன்ற மற்ற சில வகை நோக்கியா ஃபோனகளிலும் கிடைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய Snapdragon processor இந்தியாவின் NavIC தொழிற்நுட்பத்துடன் அறிமுகமாகிறது

NavIC என்றால் என்ன?          NavIC என்பது இந்தியாவின் புவியியல் இருப்பிடம் அமைப்பு இது ஒரு இந்தியாவின் தொழிற்நுட்பம் ஆகும். இது அமெரிக்காவின் GPS மற்றும் ரஷ்யாவின் GLONASS போன்ற இருப்பிடன் கண்டறியும் அமைப்பாகும். இதுவரை இந்தியாவில் GPS மட்டுமே இருப்பிடம் கண்டறிய அனைத்து சேவைகளுக்கும் பயன் படுத்தி வந்தது. இப்போழுது ISRO வின் கண்டுபிடிப்பான NavIC -யை பயன்படுத்த உள்ளது. Snapdragon processor NavIC உடன் வருகிறது     ISRO தனது NavIC தொழில்நுட்ப சேவை  பயன்பாட்டிற்க்கு கொண்டு வர Qualcomm-வுடன் இணைந்துள்ளது. மொபைல்களின் வன்பொருளில் உற்ப்பத்தி செய்யும் Qualcomm தற்போது அறிமுகப்படுத்தி உள்ள மூன்று ஃசிப்செட் களில் NavIC தொழில் நுட்ப சேவைக்கான ஆதர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் காலத்தில் அறிமுகமாகும் Snapdragon 720G, 662 மற்றும் 460 ஃசிப்செட்களுடன் கூடிய மொபைல்களில் இந்த சேவை பயன்பாட்டிற்க்கு வர இருக்கிறது. மேலும் இந்த ஃ சிப்செட்கள் WiFi 6 அமைப்பு மற்றும் தர சேவைகளுடன் அறிமுகமாகி உள்ளது.

புதிய அண்ட்ராய்டு வேர்ஷன் 10

புதிய அண்ட்ராய்டு வேர்ஷன் நேடிவ் திரை ரெக்கார்டர  வைஃபை ஆப்ஷன்  டார்க் மொடு  ஃப்ரீ ஃபார்ம் மொட்  சிறந்த பாதுகாப்பு சேவைகள் நேடிவ் திரை ரெக்கார்டர் திரையை ரெக்கார்டு செய்ய உதவுகிறது. இந்த சேவையை டெவலப்பர் மூலம் பயன்படுத்த முடியும். வைஃபை பகிர QR கொடு மூலம் பகிரும் அம்சம் அறிமுகம் செய்துள்ளது மற்றும் டார்க் Mode இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறந்த பாதுகாப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இது அணைத்து பயன்பாட்டையும் பின்னால் இயங்குவதை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதனுடன் சிறிய சிறிய மாற்றங்களை அறிமுகம் படுத்தி உள்ளது அதாவது பெட்டரி நொட்டிபிகேஷன், நொடிபிகேஷன் சூனுஸ் சேவை மற்றும் சைலன்ட் ஷோ நொடிபிகேஷன் .

புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 11

டச் மற்றும் வாய்ஸ் டைபிங் விட்கெட், புதிய வடிவமைப்பு ஸ்டார்ட், டாஸ்க்பார் மற்றும் தேடல் அமைப்பு புதிய பார்வை மற்றும் அனுபவம் புதிதாக அமைக்கப்பட்ட அம்சங்களுடன் தயாரகிவருகிறது விண்டோஸ் 11. இதில் முக்கிய அம்சமாக டச் மற்றும் வாய்ஸ் டிப்பிங் கருதப்படுகிறது. இது எளிமையாக ட்ச் கீபோர்ட் முலம் டேப்லெட் மோடில் எழுதுவதற்கு உதவுகிறது.மேலும் இதில் வாய்ஸ் டைப்பிங் முலம் எழுதும் வசதியும் உள்ளது. புதிய விட்கெட் பல பயனுள்ள தகவல் மற்றும் அமைப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் தினசரி வேலை மற்றும் தகவலை மிகவும் பயுடையதாக பல அம்சங்களை உள்ளடக்கியது எனவும் இதனை விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது நடுவில் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்டார்ட் மற்றும் டாஸ்க்பார் உள்ளது. இது புதிய வடிவமைப்பு மற்றும் அனுபவம் தரும் வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக இதில் கூர்மையான திரை மூலைக்கு பதிலாக வளைந்த வடிவமைப்பு கொண்ட திரை மூலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் பீட்டா வேர்ஷனை Microsoft நிறுவனம் வெளியிட்டு மேலும் பல அம்சங்களை பரிசோதனை செய்து வருவது குறிபபிடத்தக...