Ather e-scooter Ather e-Scooter -ன் விற்பனை சென்னையில் தொடங்கியது. Ather நிறுவனம் இந்தியாவில் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பெங்களூரில் விற்ப்பனை செய்து கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வெளியாக உள்ளது. அதற்கான லிமிடெட் ஃபிரீ-ஆர்டரை துவங்க உள்ளது. மேலும் இது மூன்று பெட்ச்சுகளாக ஆர்டர் எடுக்கப் பட்டு மூன்று பெட்ச்சுகளாக டெலிவரி செய்ய பட உள்ளது. இதன் பெட்ச் -1 செப்டம்பர் மாதத்திலும் பெட்ச் - 2 நவம்பர்/டிசம்பர் மாதத்திலும் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. Ather 450 சிறப்பு அம்சங்கள் டாப் வேகம் 80 kmph சிங்கிள் சார்ஜ் மைலஜ் அளவு 55 - 75 km பப்ளிக் சார்ஜிங் பாயிண்ட் சேவை வீடு சார்ஜிங் சேவை 3 வருட வாரண்டி 7" திரை மறறும் லித்தியம் அயன் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் என பல இது Ather 450 மற்றும் Ather 350 என இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் இதற்கான வருட பிளான் சேவைகளும் அதன் கட்டணங்களும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது EMI தவனைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்களாம்.
Tech saavi Tamil is a blog about latest technology news and information