முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வந்துவிட்டது மின்சார பேருந்து

அரசு மின்சார பேருந்து     தமிழ்நாடு அரசு மின்சார பேருந்தின் சோதனை ஒட்டத்தை துவங்கிள்ளது. இந்த பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவணம் தயாரித்துள்ளது. மேலும் இது சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரலிருந்து திருவான்மியூர் வரை சுமார் மூன்று மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. சிறப்பு அம்சங்கள் லித்தியம் அயன் ஸ்வாப்பிங் பேட்டரி ஒரு முறை சார்ச் செய்தால் 40 கி.மீ. வரை செல்லும் திறன் குளிர்சாதன வசதி தனித்த ஏறும் மற்றும் இறங்கும் வழி 32 இருக்கைகள் மற்றும் தானியங்கி மின்சார கசிவு தடப்பு சோதனை ஓட்டம்      இதன் பேட்டரி சென்ட்ரலிருந்து ஒரு முறை திருவான்மியூர் சென்று திரும்பும் போது ஸ்வாப் செய்யப்டுகிறது. இதற்கு 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடிக்கும். மேலும் இதில் பயணிப்போர் அவர்கள் இறங்கும் நிறுத்தம் வரும் போழுது நிறுத்து பொத்தானை பயன்ப்படுத்தி ஓட்டுனர்க்கு அறிவிக்க இயலும். வழிதடம் அறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருகிறது e-Scooter

Ather e-scooter       Ather e-Scooter -ன் விற்பனை சென்னையில் தொடங்கியது. Ather நிறுவனம் இந்தியாவில் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பெங்களூரில் விற்ப்பனை செய்து கொண்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வெளியாக உள்ளது. அதற்கான லிமிடெட் ஃபிரீ-ஆர்டரை துவங்க உள்ளது. மேலும் இது மூன்று பெட்ச்சுகளாக ஆர்டர் எடுக்கப் பட்டு மூன்று பெட்ச்சுகளாக டெலிவரி செய்ய பட உள்ளது. இதன் பெட்ச் -1  செப்டம்பர் மாதத்திலும் பெட்ச் - 2  நவம்பர்/டிசம்பர் மாதத்திலும் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. Ather 450 சிறப்பு அம்சங்கள் டாப் வேகம் 80 kmph சிங்கிள் சார்ஜ் மைலஜ் அளவு 55 - 75 km பப்ளிக் சார்ஜிங் பாயிண்ட் சேவை வீடு சார்ஜிங் சேவை  3 வருட வாரண்டி  7" திரை மறறும் லித்தியம் அயன் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் என பல    இது  Ather 450 மற்றும் Ather 350 என இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் இதற்கான வருட பிளான் சேவைகளும் அதன் கட்டணங்களும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது EMI தவனைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்களாம்.

ஹூவாய் நிறுவனமும் அமெரிக்காவின் தடையும்

உலகின் 2- ஆம் பெரிய உற்பத்தி நிறுவனமும் அமெரிக்காவின் குற்றசாட்டும்       உலகின் 2- ஆம் பெரிய நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் சீனாவில் உள்ளது மேலும் இது அந்நாட்டின் no.1 மிக உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் டிவைஸ் மற்றும் கிளவுட் சர்வீஸ் போன்றவற்றை நிர்வகித்தும் உற்பத்தி செய்தும் வருகிறது. அமெரிக்காவின் தடை  அமெரிக்காவை சீனா, ஹூவாய் நிறுவனம் மூலம் உலவு பாப்பதாக கூறி இந்நிறுவனத்தை தடை செய்துள்ளது. இதன் எதிரொளியாக கூகிள் நிறுவனம் தனது OS ஆன்ட்ராய்டு பயன் படுத்த தடை விதித்துள்ளது. இதுவரை ஹூவாய் ஃபோன் பயன் படுத்துவோர் கூகிள் பிளே ஸ்டோர் சேவை, கூகுள் செயலிகள் ஆகியைவை கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் போன்றவை கிடைக்காது. ஹூவாய் நிறுவனம் அன்டராய்டு செக்யூரிட்டி ஃபட்ச் போன்ற சேவை இந்நிறுவனமே அளிக்கும். ஹூவாய் நிறுவனத்தின் பதில்  ஹூவாய் அமெரிக்கர்களின் தகவல்கைளை திருட வில்லை என்று கூறி உள்ளது. மேலும் இது அமெரிக்க சீன நாட்டின் வர்த்தக போர் என்றும் அதில் ஹூவாய் இப்போழு...

Nokia 6(2017) புதிய அப்டேட்

Nokia 6(2017) new update  புதிய அப்டேட் pie (v6.17D) ஏப்ரல் செக்யூரிட்டி பேட்ச்  புதிய அமைப்பு முன்னேற்றத்துடன் செக்யூரிட்டி பேட்ச்                Hmd குளோபல் நிறுவனம்   ஒவ்வொரு மாதமும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் தவராமல் வழங்கி வருகிறது. தற்பொழுது ஏப்ரல் மாதத்ற்கான அப்டேட்யை வழங்கி இருக்கிறது. புதிய Pie (V6.17D) அப்டேட்    இந்த Pie அப்டெட் புதிய அமைப்பு முன்னேற்றத்தையும் மற்றும் UI விரிவாக்கத்தையும் கொண்டுள்ளது. இது 701.8 MB அளவைக்கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட் பயண் ஆலர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் முன்னேற்றத்தை கொண்டிற்கும்.

வாருங்கள் அறிந்துக் கொள்வோம் Snapdragon 675 processor-யை பற்றி

Snapdragon 675  புதிய பராஸ்சசரில் என்ன இருக்கிறது தெரியுமா? Kryo 460 CPU Adreno 612 GPU Clock speed upto 2.0 GHz 11 nm processor and more சிபியு      கலாக் வேகம் - 2.0 GHz இது சிறந்த வேகத்தை மொபைல்களுக்கு அளிக்கிறது மற்றும் kryo இன் 460 சிபியு 20 மடங்கு அதிக வேகத்தை தருகிறது மேலும் இது Octa Core - யை கொண்டுள்ளது. ஜிபியு      இதில் அட்ரினோ 612 கிராபிக்ஸ் இருப்பதால் ஹை லேவல் கேம்கள் விலையாடுவதற்க்கு தடங்கலின்மை இன்றி விளையாட இயலும். நெட்வோர் தொழில்நுட்ப்பம்        X12 LTE மொடம் இருப்பதால் இது இரட்டை 4G நெட்வோர்க் மற்றும் இது 600 mpbs பதிவிறக்க வேகமும் 150 mpbs பதிவேற்ற வேகமும் கொண்டுள்ளது. மற்றவைகள்     720p -யில் 240 fPS Slow motion வீடியோவை எடுக்க இயலும் மேலும் 4k வீடியோ ஆதரவு இருக்கிறது. இது 11nm அளவு கொண்டுள்ளது.     Snapdragon 600 series-யில் சிறந்த பிராஸ்சசாக இருக்கிறது

வருகிறது கால் ஸ்கிரீன் வசதி நோக்கியா ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கு

வருகிறது கால் ஸ்கிரீன் வசதி  நோக்கியா ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கு கால் ஸ்கிரீன் வசதி இதர ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வர இருக்கிறது கால் ஸ்கிரீன் சிறப்பு அம்சங்கள்       கால் ஸ்கிரீன் வசதி முதலில் கூகிள் பிக்சல் மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்ப்பொழுது ஆண்டராய்டு ஒன் நோக்கியா மொபைல்களுக்கும் வர இருக்கிறது.        இந்த கால் ஸ்கிரீன் வசதி ஸ்பேம் அழைப்புக்களை கையாள உதவுகிறது. இது AI வாய்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் வேலை செய்கிறது. இதன் உதவி மூலம் பேசுபவரின் உரையை எழுத்து முறையில் பார்த்து பதில் அளிக்க முடியும் அல்லது அழைப்பை துண்டிக்கவோ, ஏற்று நீங்களே பேசவோ இயலும். பிறகு அழைக்கவும் என்று பதில் கூறவும் முடியும்.        இந்த வசதி கூகுள் பிக்சலுக்கு மட்டும் வழங்கி வந்த நிலையில் தற்போது பிற அண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வர இருக்கிறது. இது முதலில் நோக்கியா அண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் பிறகு இதர ஆண்ட்ராய்டு ஒன் மொபைல்களுக்கும் வருகிறது.

புதிய அண்ட்ராய்டு வேர்ஷன் 10

புதிய அண்ட்ராய்டு வேர்ஷன் நேடிவ் திரை ரெக்கார்டர  வைஃபை ஆப்ஷன்  டார்க் மொடு  ஃப்ரீ ஃபார்ம் மொட்  சிறந்த பாதுகாப்பு சேவைகள் நேடிவ் திரை ரெக்கார்டர் திரையை ரெக்கார்டு செய்ய உதவுகிறது. இந்த சேவையை டெவலப்பர் மூலம் பயன்படுத்த முடியும். வைஃபை பகிர QR கொடு மூலம் பகிரும் அம்சம் அறிமுகம் செய்துள்ளது மற்றும் டார்க் Mode இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறந்த பாதுகாப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இது அணைத்து பயன்பாட்டையும் பின்னால் இயங்குவதை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதனுடன் சிறிய சிறிய மாற்றங்களை அறிமுகம் படுத்தி உள்ளது அதாவது பெட்டரி நொட்டிபிகேஷன், நொடிபிகேஷன் சூனுஸ் சேவை மற்றும் சைலன்ட் ஷோ நொடிபிகேஷன் .